thala

thala
thala

Wednesday, 25 May 2011

valka valamudan

                                                               வாழ்க்கை 

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே .வந்தோம், இருந்தோம், போனோம் என்று இருக்க கூடாது ,வாழ்க்கையின்  ஒவொரு  நிமிடத்தையும் சந்தோஷமா வாழ  கத்துக்கணும்,இதுக்கு நம்ம ஒரு  தத்துவத்தை கடைபிடிச்சா போதும்.

1,நோ பீலிங்க்ஸ்
           2,எனி டைம் என்ஜாய் 
அப்போ எங்கேயும் எப்போதும் சந்தோஷமா இருங்க .

                          வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment